உறவுகள் வழிகாட்டி (Relationship Tarot)

75.00

உறவின் ஆழத்தை புரிந்து, அதன் பலம், சவால் மற்றும் எதிர்கால திசையை அறிய உதவும் வாசிப்பு.

Description

உறவுகள் டாரட் வாசிப்பு (4 சீட்டுகள்)

1️⃣ நீங்கள் / உங்கள் ஆற்றல்: இந்த சீட்டு உங்கள் உணர்வுகள், நோக்கம் மற்றும் பார்வையை காட்டுகிறது.

2️⃣ உங்கள் துணை / அவர்களின் ஆற்றல்: இந்த சீட்டு உங்கள் துணையின் உணர்வுகள், நோக்கம் மற்றும் அவர்களின் பார்வையை காட்டுகிறது.

3️⃣ உறவின் நிலை: இந்த சீட்டு உங்களிருவருக்குமுள்ள தற்போதைய உறவு நிலை மற்றும் அதன் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. உறவின் பலமும் சவால்களும் இதில் தெரியும்.

4️⃣ வழிகாட்டல் / சாத்தியமான திசை: இந்த சீட்டு உறவிற்கான வழிகாட்டலை வழங்குகிறது. இப்போது உள்ள நிலை தொடர்ந்தால், உறவு எந்த திசையில் செல்லலாம் என்பதையும் காட்டும்.

சீட்டுகளைத் தேர்வு செய்யும் போது, உங்கள் மனதில் அந்த உறவை நினைத்து அமைதியாக கவனம் செலுத்துங்கள்.

உறவுகள் வழிகாட்டி

உறவின் ஆழத்தை புரிந்து, அதன் பலம், சவால் மற்றும் எதிர்கால திசையை அறிய உதவும் வாசிப்பு.

card
card
card
card

வாசிப்பைத் தொடங்க, தயவுசெய்து உறவுகள் வழிகாட்டி (Relationship Tarot) -ஐ கார்டில் சேர்த்து ஆர்டர் செய்யுங்கள்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.