கீழே உள்ள டாரட் அட்டைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, இன்று உங்களுக்கான ஆழமான வழிகாட்டுதலை அறியுங்கள்.
நீங்கள் சீட்டுகளை தொட்டு தெரிவு செய்வதற்கு முன்:
- உங்கள் மனதை தெளிவு படுத்துங்கள்: இந்த அட்டைகள் உங்களிடமிருந்து சக்தியைப் பெறும். எனவே உங்கள் மனதை முதலில் குழப்பமில்லாமல் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் தொழிலைப் பற்றி கேள்வி கேட்கும் போது, உங்கள் உறவில் இருக்கும் சிக்கலைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் அட்டைகள் தவறாக போய்விடும்.