என் பெயர் ஓஷோ நிர்தோஷ்.
நான் 2000-மாவது ஆண்டிலிருந்து இருபது வருடங்களுக்கு மேலாக (TAROT CARDS) சித்திரச்சீட்டுகளை குறித்து பல நூல்களைப் படித்தும், பல மக்களுக்கு பலன் சொல்லியும், ஆராய்ச்சி செய்தும் வருகிறேன்.
நான் சொந்தமாக ஒரு சித்திரச்சீட்டு கட்டை (Tarot Deck) தமிழில் உருவாக்கியுள்ளேன். மேலும் எனக்கு தெரிந்த இந்த கலையை பலரும் கற்று பயன் பெறும் பொருட்டு பாடங்களை உருவாக்கி பலருக்கும் இந்த சித்திரச் சீட்டுகளை உளவியல் ரீதியாக பார்ப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுத்து வருகிறேன்.
நேசத்துடன் நிர்தோஷ்.