முக்கால வழிகாட்டி (Past-Present-Future – Tarot)

75.00

கடந்ததை உணர்ந்து, நிகழ்காலத்தை தெளிவாக்கி, எதிர்காலத்தை நோக்கி – வழி காட்டும் டாரட்.

Description

முக்கால வழிகாட்டி பரப்பப்படும் முறை:

  1. கடந்த காலம்: உங்கள் தற்போதைய நிலைக்குக் காரணமான அனுபவங்கள் அல்லது பழக்கங்கள்.
  2. நிகழ்காலம்: நீங்கள் இப்போது எதிர்கொள்ளும் சவால்கள் அல்லது உங்களைச் சுற்றியுள்ள ஆற்றல்.
  3. எதிர்காலம்: உங்கள் தற்போதைய பாதையில் தொடர்ந்தால் ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவு.

தெளிவான வழிகாட்டலை பெற சில குறிப்புகள்:

  • அமைதியான மனநிலையுடன் தொடங்குங்கள்
    கேள்வி கேட்கும் முன் சில நிமிடம் அமைதியாக இருங்கள்.
  • ஒரு சூழ்நிலையை தேர்வு செய்யுங்கள்
    ஒரே நேரத்தில் பல விஷயங்களை கேட்க வேண்டாம். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை பகுதியைத் தேர்வு செய்யுங்கள். (உதா: உறவு, வேலை, தொழில்).
  • கால ஓட்டத்தை நினைவில் கொள்ளுங்கள்
    உங்கள் கேள்வி இவ்வாறு இருக்கலாம்:
    • 👉 இந்த நிலையின் கடந்த காரணம் என்ன?
    • 👉 தற்போது இது எப்படி உள்ளது?
    • 👉 இது எங்கு செல்கிறது?
  • “எப்படி” & “எதை” – என்ற வகை கேள்விகளை கேளுங்கள்
    “நடக்குமா/நடக்காதா?” – என்ற ’ஆம்/இல்லை’ என்ற கேள்விகளுக்குப் பதிலாக:
    • ✔ இந்த சூழ்நிலை எப்படி உருவானது?
    • ✔ தற்போது நான் என்ன புரிந்து கொள்ள வேண்டும்?
    • ✔ இதை மேம்படுத்த நான் என்ன செய்யலாம்?
  • கவனம் உங்கள் மீது இருக்கட்டும்
    மற்றவர்களைப் பற்றி கேட்பதை விட, ஒரு சூழ்நிலையில் உங்கள் பங்கு என்ன என்பதைக் கேட்பது உங்களுக்கு அதிக தெளிவைத் தரும்.

முக்கால வழிகாட்டி

கடந்ததை உணர்ந்து, நிகழ்காலத்தை தெளிவாக்கி, எதிர்காலத்தை நோக்கி வழி காட்டும் டாரட்.

card
card
card

வாசிப்பைத் தொடங்க, தயவுசெய்து முக்கால வழிகாட்டி (Past-Present-Future - Tarot) -ஐ கார்டில் சேர்த்து ஆர்டர் செய்யுங்கள்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.